Advertisement

பெரிய கோயில் தேரோட்டம் முன்னெச்சரிக்கை பணிகள் ஆய்வு

தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை திருவிழா நடக்கிறது. தேரோட்டம் மே 1 ஆம் தேதி நடக்கிறது. எவ்வித அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேரோடும் வீதிகளில் மின் ஒயர்கள் துண்டிக்கப்பட்டு, மாற்று வழித்தடத்தில் மின் இணைப்பு வழங்கப்படுகிறது. சாலை பள்ளங்கள் மூடப்பட்டு, போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் ஒத்திகை பார்க்கப்பட்டது. கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement