Advertisement

கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தவர் மயங்கி விழுந்து பலி

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க பெருமுகையை சேர்ந்த மேஷாக் வயது 63 என்பவர் வந்தார். வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்ததால் மேஷாக் மயங்கி விழுந்தார். வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். மனு அளிக்க வந்தவர் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement