Advertisement

திருப்பூரில் கலைகட்டிய வழிகாட்டி நிகழ்ச்சி

பிளஸ் 2 முடித்த பின் என்ன மேற்படிப்பு படிக்கலாம் என்பது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் "தினமலர் வழிகாட்டி" நிகழ்ச்சி திருப்பூர் வித்யா கார்த்திக் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை துவங்கி (இரண்டு நாட்கள்) ஞாயிற்றுக்கிழமை வரை நடக்கிறது. இதில் உயற்கல்வி மற்றும் பல்வேறு தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த வல்லுநர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடினர். எந்த துறையை தேர்வு செய்தால் வேலை வாய்ப்பு மற்றும் அதிக ஊதியம் பெறலாம் என்பது தொடர்பாக விளக்கமளித்தனர். திருப்பூர் மற்றும் கோவையைச் சுற்றியுள்ள 80 கும் மேற்பட்ட கல்லூரிகள் தங்கள் அரங்குகளை கண்காட்சியாக அமைத்திருந்தனர். தத்தம் கல்லூரிகளில் உள்ள துறைகள் மற்றும் அதில் சேர எவ்வளவு மதிப்பெண் தேவை அதற்கான கட்டணம் உள்பட பல்வேறு விளக்கங்களை அளித்தனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement