Advertisement

தொட்டியம் கோயிலில் தேரை சுமந்த பக்தர்கள்

திருச்சி மாவட்டம், தொட்டியத்தில் மதுர காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி தேர் திருவிழா நடைபெறும். கடந்த மாதம் விழா தொடங்கியது. இன்று கோவில் முன் இரண்டு தேர்கள் அலங்கரிக்கப்பட்டது. 32 அடி உயரம் உள்ள தேரில் ஓலை பிடாரியம்மன், 30 அடி தேரில் மதுரக்காளியம்மன் எழுந்தருளினர். விவசாயம் செழிக்கவும், உலகமக்கள் நன்மைக்காகவும் வழிபாடு நடந்தது. இரண்டு தேர்களையும் பக்தர்கள் தலையிலும் தோளிலும் சுமந்து முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement