Advertisement

கைலாச நாதர் கோயில் தேரோட்டம் திரளான பக்தர்கள் பங்கேற்பு

காரைக்கலில் உள்ள ஸ்ரீகைலாச நாதர் கோயிலில், பங்குனி பிரமோற்சவத்தின் முக்கிய விழாவான தேரோட்டம் இன்று நடந்தது. புதுச்சேரி சபாநாயகர் ஏம்பலம் செல்வம், மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன், முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் லோகேஷ்வரன்,ஆலய நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் உள்பட பக்தர்கள் பலர் வடமிழுத்து வழிபட்டனர்

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement