Advertisement

வீரப்ப அய்யனார் சுவாமி கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

தேனி அல்லிநகரம் அருகே பலசனாறு வீரப்ப அய்யனார் மலைக்கோயில் உள்ளது. சித்திரை திருவிழாவை முன்னிட்டு காலை 11.30 மணிக்கு மலைக்கோயிலில் பச்சை மூங்கிலில் அம்மன் கொடியை கட்டி கொடியேற்றினர். கொடிகம்பத்திற்கு தீபாராதனை காட்டப்பட்டது. கொடியேற்ற நிகழ்ச்சியில் எராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏப்ரல் 10ம் தேதி கலசம் கட்டுதல், ஏப்ரல் 13ம் தேதி பங்களாமேடு சோலைமலை அய்யனார் கோவில் புறப்பாடு, ஏப்ரல் 14ம் தேதி புஷ்ப அலங்காரத்தில் மலை அடிவாரத்தில் கோவில் புறப்பாடு நிகழ்ச்சிகள் நடக்கிறது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement