Advertisement

திருக்கடையூர் கோயிலில் நடிகர் செந்திலுக்கு பீமரத சாந்தி

திரைப்பட நடிகர் செந்தில் தனக்கு 72 வயது பூர்த்தி அடைந்ததை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். 64 கலசங்கள் வைக்கப்பட்டு பீமரத சாந்தி சிறப்பு ஹோமங்கள், பூஜைகள் நடத்தி நடிகர் செந்தில், மனைவி கலைச்செல்விக்கு கலச அபிஷேகம் செய்தனர். இருவரும் மாலை மாற்றிக் கொண்டு சுவாமி, அம்பாள், கால சம்ஹார மூர்த்தி சன்னதியில் வழிபாடு நடத்தினர். மகன்கள் மணிகண்டபிரபு, மிரிதிபிரபு, குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement