Advertisement

ஒற்றை யானை வழிமறிப்பு போக்குவரத்து பாதிப்பு ...

தமிழகம், கர்நாடக மாநிலங்களை இணைக்கும் முக்கிய பாதையாக விளங்கும் திம்பம் மலைப்பாதையான காரா பள்ளத்தில் வனத்துறையினரின் சோதனை சாவடி உள்ளது. மைசூரில் இருந்து பல்லடத்திற்கு மக்காச்சோளம் ஏற்றி வந்த ஒரு லாரி, சோதனை சாவடி அருகே பழுதாகி நின்றது. காட்டுப்பகுதியில் இருந்து வெளியே வந்த ஒற்றைக் காட்டு யானை ஒன்று, லாரியில் உள்ள மக்காசோளத்தை சாப்பிட நின்றது. ஒற்றை யானை வழி மறித்ததால் காலை 7 மணியிலிருந்து வாகனங்கள் நிறுத்தப்பட்டன. காட்டு யானை நடுரோட்டில் நின்று சோளத்தை சாப்படுவதால் , போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வனத்துறையினர் யானையை துரத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement