Advertisement

ஏடிஎம் கொள்ளை முயற்சி - ஒருவர் கைது

குடியாத்தம் சந்தப்பேட்டையில் ஏடிஎம் உள்ளது. மர்ம நபர் கொள்ளை முயற்சியில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற குடியாத்தம் போலீசார் ஏடிஎம் இயந்திரம் உள்ள அறையில் இருந்த சிசிடிவி கேமராவை உடைத்து கொண்டிருந்த நபரை கையும் களவுமாக பிடித்தனர். கோபாலபுரத்தை சேர்ந்த கார்த்திக் என்பதும், மது போதையில் கேமராவை உடைத்து ஏடிஎம்-மில் கொள்ளை அடிக்க முயற்சி செய்ததும் தெரிந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement