Advertisement

தியாகராஜர் கோயில் பங்குனி உத்திர விழா - பூத வாகனத்தில் சந்திரசேகரர் காட்சி

திருவாரூர் தியாகராஜர் கோயில் பங்குனி உத்திர விழா கடந்த 9 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆழித்தேரோட்டம் ஏப்ரல் 1 ஆம் தேதி நடக்கிறது. 6 ஆம் நாள் திருவிழாவில் சந்திரசேகரர் பூத வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார். திரளான பக்தர்கள் வழிபட்டனர்

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement