Advertisement

குற்றங்களை தடுக்க ட்ரோன் மூலம் கண்காணிக்கும் போலீசார்.

திருப்பூரில் 20 லட்சத்திற்கு மேற்பட்ட வெளி மாவட்ட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர் அவ்வப்போது சிறு சிறு குற்றங்கள் நடக்கிறது. இதை தடுக்க திருப்பூர் மாநகர போலீசார் 24 மணி நேரமும் ரோந்து பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் மேலும் அதிநவீன ராட்சத ட்ரோன் கேமரா மூலம் குற்றவாளிகளை கண்காணிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement