Advertisement

46 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு கும்பாபிஷேகம்

ஈரோடு மாவட்டம், தொட்டபுரம் கிராமத்தில் ஆஞ்சநேயர் கோயிலில் 46 அடி உயர விஸ்வரூப ஸ்ரீ ருத்ர ஆஞ்சநேயர் சிலை அமைக்கபட்டது. அதன் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு யாக பூஜைகள்,கணபதி ஹோமம் நடைபெற்றன. தொடர்ந்து கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது தாளவாடி சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement