Advertisement

மலைக்கோட்டை தாயுமானவர்சுவாமி கோவிலில் தெப்பத் திருவிழா கொடியேற்றம்

திருச்சி மலைக்கோட்டையில் உள்ளது தாயுமானவர்சுவாமி ஆலயம். இக்கோயிலில் பங்குனி தெப்ப திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படும், இன்று தங்க கொடிமரத்தில் சிவாச்சார்யார்கள் மந்திரங்கள் முழங்க கொடி ஏற்றப்பட்டது. தாயுமானவர் சுவாமி மட்டுவார்குழலம்மை சமேதராக எழுந்தருளினர். திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமியையும், அம்பாளையும் வழிபாடு செய்தனர். பத்து நாட்கள் விழா நடைபெறும் ஏப்ரல் 3-ம் தேதி தெப்பத் திருவிழாவில் சுவாமி தெப்பத்தில் அருள்பாலிப்பார்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement