Advertisement

மீட்கப்பட்ட குழந்தைக்கு உற்சாக வரவேற்பு கடத்திய பெண் கைது

திருப்பூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் பிறந்து 7 நாட்களான ஆண் குழந்தை கடத்தப்பட்டது. குழந்தையை கடத்திய இடுவாய், வாசுகி நகர் பகுதியைச் சேர்ந்த பாண்டியம்மாளை, 42 போலீசார் கைது செய்து குழந்தை மீட்டனர் இன்று காலை மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட குழந்தையை பார்க்க மக்கள் திரண்டனர். குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைக்கும் போது பணியாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கரகோஷத்துடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement