Advertisement

சிறுமியை கர்ப்பமாக்கி போலீசில் இருந்து தப்பிய காவலர் கைது

சேலம் மாவட்டம், சிறுவாச்சூர் கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் பிரபாகரன், வயது 36 . பிரபாகரன் பெரம்பலூர் ஆயுதப்படையில் போலீசாக வேலை செய்கிறார். இவருக்கு பக்கத்து கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் நெருங்கி பழகியுள்ளனர், இதில் சிறுமி கர்ப்பமானார். சிறுமியின் பெற்றோர் ஆத்தூர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் பிரபாகரன் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்துபதிவு செய்து அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்த அழைத்து சென்றனர்,, அப்போது போலீசிடம் இருந்து பிரபாகரன் தப்பினார். போலீசார் பிரபாகரனை பிடிக்க 3 தனிப்படை அமைத்து தேடினர். இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் வீரபயங்கரம் பகுதியில் பதுங்கியிருந்த ஆயுதப்படை காவலர் பிரபாகரனை போலீசார் கைது செய்தனர்

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement