Advertisement

டில்லியில் 144 தடை மீறி காங்கிரஸ் உண்ணாவிரதம்

எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட ராகுலுக்கு ஆதரவாக காங்கிரசார் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவித்தனர். டில்லி ராஜ்காட் பகுதியில் உண்ணாவிரதம் இருக்க காங்கிரசார் திரண்டனர். சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் எனக்கூறி போலீசார் அனுமதிக்கவில்லை. அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் தடையை மீறி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பிரியங்கா, ஜெய்ராம் ரமேஷ், வேணுகோபால் உள்ளிட்டோர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement