Advertisement

50 ஆண்டுக்கு பிறகு ஒன்று கூடலில் சந்தித்த மாணவர்கள்

புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு அருகே தேனூரில் உள்ள ப.சண்முகம் அரசு மேல் நிலைப்பள்ளி 50 ஆண்டுக்கு முன்பு உயர்நிலைப் பள்ளியாக இருந்தது. 1972-73 ஆம் ஆண்டில் எஸ்.எஸ்.எல்.சி படித்த மாணவர்கள் ஒன்று கூடி கலந்துரையாடியது நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement