Advertisement

பெற்றோர்களுக்கு பிளஸ் டூ மாணவர்கள் பாத பூஜை

காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை ஊரில் இயங்கும் தனியார் பள்ளியில், பொது தேர்வு எழுத உள்ள மாணவர்கள், பெற்றோர்களுக்கு பாத பூஜை செய்தனர். பெற்றோரை நினைவுகூறும் பாடல்கள் ஒலி பரப்பப்பட்டன. உணர்ச்சிகளை அடக்க முடியாமல் சில பெற்றோர்கள் கண்ணீர்மல்க பிள்ளைகளை கட்டி தழுவி வாழ்த்தினர். வரும் திங்கள் கிழமை முதல் பிளஸ் டூ பொது தேர்வுகள் தொடங்குகின்றன.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement