Advertisement

கும்பம் |

கும்பம் அவிட்டம் 3, 4: உங்கள் மன நிலையை பாதிக்கும் வகையில் சில சம்பவங்கள் நடைபெறும். சதயம்: தேவையற்ற சங்கடங்கள் தோன்றி உங்களை சோர்வடைய வைக்கும். பயணத்தில் கவனம் தேவை. பூரட்டாதி 1, 2, 3: எதிர்பார்த்தவற்றில் நன்மையை காண முடியாமல் போகும். புதிய பிரச்னையை எதிர்கொள்வீர்கள்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement