Advertisement

மிதுனம் | Dinamalar

மிதுனம் மிருகசீரிடம் 3,4: எதிர்பார்த்த வரவு வந்து சேரும். பொருளாதார நெருக்கடி விலகும். திருவாதிரை: புதிய முயற்சியில் ஈடுபட்டு ஆதாயம் காண்பீர்கள். பொருளாதார நிலையில் உயர்வு உண்டாகும். புனர்பூசம் 1, 2, 3: நண்பர்கள் துணையுடன் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். எதிர்பாராத வருமானம் உண்டு.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement