Advertisement

ஸ்ரீ வேட்டைக்கார சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்

லாந்துறையில் 100 ஆண்டு பழமையான ஸ்ரீ வேட்டைக்காரன் சுவாமி திருக்கோயில் உள்ளது. இதன் கும்பாபிஷகம் கணபதி ஹோமத்துடன் தொடங்கி கடந்த 2 நாட்களாக யாக பூஜை நடந்தது. கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமானோர் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement