Advertisement

புவனகிரி கடைவீதியில் ஆக்கிரமிப்பு அகற்றம்

கடலூர் மாவட்டம் புவனகிரியில் சாலை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு போக்குவரத்துக்கு இடையூறாக விபத்து ஏற்பட்டது. ஆக்கிரப்புகள் அகற்ற பலர் கோரிக்கை வைத்தனர். இன்று ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் புவனகிரி போலீஸ் உதவியுடன் புவனகிரி கடைவீதி, ஒன்வே பகுதிகளில் கட்டப்பட்ட ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றினர். ஆக்கிரமிப்பை அகற்றி அப்படியே விட்டு விடாமல் அந்த இடத்தில் தார் சாலை அமைக்க வேண்டும் எனமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement