Advertisement

மிதுனம் | Dinamalar

மிதுனம் மிருகசீரிடம் 3,4: செயல்களில் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். திருவாதிரை: புதிய சொத்து வாங்கும் முயற்சி தள்ளிப்போகும். நீண்ட நாள் எண்ணம் ஒன்று பூர்த்தியாகும். புனர்பூசம் 1, 2, 3: வியாபாரத்தை விரிவு செய்வதற்காக திட்டமிடுவீர்கள். குடும்பத்தினர் ஆதரவு நன்மை தரும்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement