Advertisement

மிதுனம் | Dinamalar

மிருகசீரிடம் 3,4: திடீர் செலவுகளை சந்திப்பீர்கள். நண்பர்கள் சிலரால் தவறான வழியில் செல்ல நேரும். திருவாதிரை: புதிய சிந்தனை மேலோங்கும். உங்கள் முயற்சி ஒன்றில் எதிர்மறையான பலன் உண்டாகும். புனர்பூசம் 1, 2, 3: உடல் நிலை சீராகும். செலவுகள் செய்து சங்கடங்களில் இருந்து விடுபடுவீர்கள்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement