Advertisement

ரோட்டோரம் கார் எரிந்து பரபரப்பு

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை மேற்கு வீதியை சேர்ந்தவர் ஜெயக்குமார். அவருடைய வீட்டு பக்கத்தில், குருநாதர் மடம் உள்ளது. அங்கு ஜெயக்குமாரின் மாருதி ஆல்ட்டோ 800 நின்றது. பகல் நேரத்தில் அந்த கார் திடீரென எரிய ஆரம்பித்ததால் பரபரப்பு உண்டானது. தீ அணைப்புத் துறையினர் தீ பரவாமல் அணைத்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement