Advertisement

குறைந்தபட்ச ஊதிய சட்டத்தை திருத்த வலியுறுத்தல்

தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச கூலியாக, ₹10,300 முதல் ₹18 ஆயிரம் வரை வழங்க தற்போது சட்டம் உள்ளது. இதனை 21 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தி வழங்க, மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும், 55 வயதிலேயே பென்ஷன் கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகம் எதிரே A.I.T.U.C. தொழிற்சங்கத்தினர் மறியல் செய்தனர். போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் போலீசார் அவர்களை கைது செய்தனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement