Advertisement

குடியரசு தின இறுதி ஒத்திகை

புதுச்சேரியில் கடற்கரை காந்தி சிலை அருகே குடியரசு தின விழா ஏற்பாடுகள் நடக்கிறது. விழாவில் இடம்பெறும் அணிவகுப்புகளின் இறுதி ஒத்திகை நிகழ்ச்சி, கடற்கரை சாலையில் நடந்தது. பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், என்சிசி மாணவர்கள், போலீசார் அணிவகுத்து சென்றனர். பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement