Advertisement

மஹாராஷ்டிரா கவர்னர் ராஜினாமா செய்ய முடிவு

மகாராஷ்டிர கவர்னர் கோஷ்யாரி ராஜினாமா செய்யும் முடிவில் இருக்கிறார். சமீபத்தில் பிரதமர் மோடி மும்பைக்கு வந்தபோது, என் ராஜினாமா விருப்பத்தை கூறி விட்டேன். அனைத்து அரசியல் நடவடிக்கைகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளேன். என் வாழ்நாளில் மீதம் உள்ள நாட்களை படிப்பது, எழுதுவதில் செலவளிக்க விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார். கோஷ்யாரிக்கு 80 வயதாகிறது. உத்தராகண்ட முதல்வராக இருந்தவர். லோக்சபா, ராஜ்யசபா எம்பியாக பணியாற்றியவர். 2019ல் மகாராஷ்டிர கவர்னராக பதவி ஏற்றார்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement