Advertisement

அமைச்சர்களை கடவுளாக்கிய அரசு ஊழியர்கள்

புதுச்சேரி அரசில் ரொட்டிபால் திட்ட ஊழியர்கள் உள்ளனர். இவர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி வழங்கியது அரசு. அதற்கு நன்றி கூறி ஊர்வலம் நடத்தினர். முதல்வர் ரங்கசாமியை சிவபெருமானாக்கி, அமைச்சர் நமச்சிவாயத்தை முருகனாக்கி கோரிக்கை வைத்தார்களாம்.. வேண்டுதல் நிறைவேறியதால் அதே வேடத்தில் ஊர்வலம் நடத்தி நன்றி கூறினர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement