Advertisement

ஸ்ரீரங்கத்தில் பிச்சைக்காரர் அடித்து கொலை!

திருச்சி ஸ்ரீரங்கம் உத்திரை வீதி வெள்ளை கோபுரம் அருகே 60 வயது மதிக்கத்தக்க முதியவர் பிச்சை எடுத்து வந்தார். ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த முருகேசன் என்பவர் இரவு அந்த முதியவர் அருகே படுக்க சென்றபோது தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த முருகேசன் முதியவரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்தார். முருகேசனை கைது செய்த போலீசார், முதியவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement