Advertisement

தில்லாலங்கடி திமுக கவுன்சிலர் மீது வழக்கு பதிவு

வேலூர் மாநகராட்சி 24-வது வார்டு திமுக கவுன்சிலர் சுதாகர். தனது வார்டில், மூலைக்கொல்லை பகுதியில், மணல் திருடுகிறார்கள் என, கலெக்டரைப் பார்த்து புகார் கொடுத்தார். விசாரணையில் கவுன்சிலரே மண் திருடுவது, வீடியோ ஆதாரத்துடன் தெரிந்தது. விஷயம் கவுன்சிலருக்கு தெரிய, வருவாய் இன்ஸ்பெக்டர் யுவராஜை நேரில் சந்தித்து மிரட்டினர். அதிகாரி போலீஸில் புகார் கொடுத்தார். கவுன்சிலர் மீது வழக்கு பதிவாகி விசாரணை நடக்கிறது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement