Advertisement

இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கான வாலிபால் போட்டி!

அண்ணா பல்கலைக்குட்பட்ட இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கான வாலிபால் போட்டி கோவை கற்பகம் பல்கலை மைதானத்தில் நடந்தது. 19 அணிகள் பங்கேற்றனர். முதல் அரை இறுதி ஆட்டத்தில் ஸ்ரீ ஈஸ்வர் இன்ஜினியரிங் கல்லூரி அணி 2-0 என்ற செட் கணக்கில் ஜே.சி.டி., கல்லூரி அணியையும் இரண்டாவது அரை இறுதி ஆட்டத்தில் இந்துஸ்தான் இன்ஜினியரிங் கல்லூரி அணி 2-0 என்ற செட் கணக்கில் நேரு இன்ஜினியரிங் கல்லூரி அணியையும் வென்று இறுதி சுற்றுக்கு முன்னேறின.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement