Advertisement

அரிட்டாபட்டி குடைவரை சிவன் அலங்காரத்தில் அருள்பாலிப்பு

மதுரை மாவட்டம் மேலுார் அருகே உள்ள அரிட்டாபட்டி குடைவரை சிவன் கோயில் 2,000 ஆண்டுகள் பழமையானது. பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டது. இங்குள்ள மூலவர் சுயம்பு லிங்க சாமியாக அருள்பாலிக்கிறார்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement