Advertisement

அரசியலமைப்பு நாள் சட்ட விழிப்புணர்வு முகாம்!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அரசு கலை கல்லூரியில் பல்லடம் வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் மாணவ,மாணவிகளுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. இந்திய அரசியல் அமைப்பு நாள் அனுசரிக்கப்படுவதையொட்டி நடந்த இம்முகாமில் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சித்ரா தேவி, சார்பு நீதிமன்ற நீதிபதி சந்தான கிருஷ்ணசாமி ஆகியோர் அரசியலமைப்பு நாள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு எடுத்துக் கூறினர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement