Advertisement

மாநகர போலீசாரின் மாஸ் கிளீனிங் முயற்சி!

கோவை போலீசார் மாநகராட்சி பணியாளர்களுடன் இணைந்து உக்கடம் புல்லுகாடு ஹவுசிங் யுனிட் பகுதியில் மாஸ் கிளீனிங் பணிகளை மேற்கொண்டனர். குப்பைகள் மற்றும் தேவையற்ற செடி கொடிகளை அப்புறப்படுத்தினர். 50க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களும் இணைந்து தூய்மை பணிகளை மேற்கொண்டனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement