Advertisement

வங்கியில் ஜெனரேட்டர் வெடித்து தீ விபத்து

ராணிப்பேட்டை காரை கூட்ரோடு பகுதியில் இயங்கி வரும் ஹெச்டிஎஃப்சி வங்கியின் மேல் தளத்தில் வைக்கப்பட்டிருந்த ஜெனரேட்டர் திடீரென தீப்பற்றி எரிந்தது. வங்கி ஊழியர்கள் ராணிப்பேட்டை தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். கரண்ட் கட் ஆனதால் ஜெனரேட்டரை ஆன் செய்த சில நிமிடத்தில் ஜெனரேட்டரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வெடித்து தீ விபத்து ஏற்பட்டதாக போலீஸ் விசாரணையில் தெரிந்தது. தீவிபத்தால் பாதிப்பில்லை

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement