Advertisement

டெல்டா விவசாயிகளை திமுக அரசு வஞ்சிக்கிறது

தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகம் முன்பு, காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பாண்டியன் தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடந்தது. போராட்டத்தில், குறுவை அறுவடை நெல் இழப்பிற்கு ரூ 35 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும், 22 சதவீதம் ஈரப்பதம் நெல் கொள்முதல் செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement