Advertisement

தமிழகத்தில் முதல்முறையாக பாத மருத்துவ மையம் திறப்பு

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ. 4.43 கோடி செலவில் 3 மருத்துவ உபகரணங்கள்,சிறுவர்களுக்கான ஒருங்கிணைப்பு பூங்கா, 2 ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டன. நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சுப்பிரமணியன்,மகேஷ் ஆகியோர் பங்கேற்று திட்டங்களை துவக்கி வைத்தனர். மேலும் சிறப்பாக பணியாற்றிய டாக்டர்களுக்கு பதக்கம் அணிவித்தனர். அமைச்சர் சுப்பிரமணியன் பேசும்போது, தமிழகத்தில் முதல்முறையாக ஒரு கோடியே 5 லட்சம் மதிப்பீட்டில் பாத மருத்துவ மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். நிகழ்ச்சியில் அரசு கொறடா கோவி.செழியன், கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், எம்எல்ஏக்கள் டாக்டர்கள் கலந்து கொண்டனர்

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement