Advertisement

டாஸ்மாக் ஒப்பந்த தொழிலாளர்கள் மறியல்

திருவாரூரில் டாஸ்மாக் கிடங்கில் சிஐடியூ தொழிற்சங்கத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் 20 ஆண்டுகளுக்கு மேலாக வேலை செய்கின்றனர். இவர்களை பணியில் இருந்து விடுவித்து திமுகவினரை பணியில் சேர்க்க முயற்சி நடக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒப்பந்த தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் திருவாரூர் - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement