Advertisement

ரூ. 1க்கு வேட்டி திருநள்ளாறில் அலைமோதிய கூட்டம்

காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் கடந்த ஆண்டு காந்தி ஜெயந்தி அன்று தனியார் காதி நிறுவனம் திறக்கப்பட்டது. 2வது ஆண்டு துவக்க நாள் சலுகையாக நேற்று முதலில் வரும் 100 பேருக்கு ஒரு ரூபாய்க்கு வேட்டி வழங்கப்பட்டது. ,திருநள்ளாறு பகுதி மக்களுடன் கோவிலுக்கு வந்த வெளி மாநில பக்தர்கள்,சுற்றுலா பயணிகள் என வேட்டி வாங்க மக்கள் குவிந்தனர். 30 நிமிடத்திலேயே 100 வேட்டிகள் விற்றுத் தீர்ந்ததால் பலர் ஏமாற்றத்துடன்திரும்பினர்

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement