Advertisement

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 95-வது பிறந்த நாள் | திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்த ஸ்டாலின்

சென்னை, அடையாறு, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 95ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்த ஸ்டாலின்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement