Advertisement

பெரியநாயகி அம்மனுக்கு அன்னபூரணி அலங்காரம்

தஞ்சை பெரியகோவிலில்நவராத்திரியை முன்னிட்டு 5 வது நாளான நேற்று ஸ்ரீபெரியநாயகி அம்மனுக்கு அன்னபூரணி அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. நந்தி மண்டபத்தில் தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையம் சார்பில் கர்நாடகா ஜோதி ஹெக்டே குழுவினரின் ருத்ர வீணை இசை நடைபெற்றது. ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement