Advertisement

பெரியநாயகி அம்மனுக்கு காயத்ரி அலங்காரம்

தஞ்சை பெரிய கோவிலில் நவராத்திரி விழா நடந்து வருகிறது. 4ம் நாளான நேற்று பெரியநாயகி அம்மனுக்கு காயத்ரி அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை காட்டப்பட்டது. நந்தி மண்டபத்தில் தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையம் சார்பில் ஆந்திரா ஸ்வர்ணலதா குழுவினரின் குச்சிபுடி நடனம் நடைபெற்றது. ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement