Advertisement

15 ஆண்டுகளுக்கு பின் களைகட்டிய மீன்பிடி திருவிழா

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே கள்ளிப்பட்டியில் கள்ளிகுளம் உள்ளது. கடந்த ஆண்டு பெய்த மழையால் 15 ஆண்டுகளுக்கு குளம் நிரம்பியது. குளத்தில் நீரின் அளவு குறைந்து விட்டதால் மீன் பிடி திருவிழா நடத்த கிராம மக்கள் முடிவு செய்தனர். அதைத் தொடர்ந்து இன்று காலை மீன் பிடி திருவிழா நடந்தது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த மக்கள் குளத்தில் இறங்கி கட்லா, கெளுத்தி உள்ளிட்ட மீன்களை பிடித்து மகிழ்ந்தனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement