Advertisement

கல்வராயன்மலையில் சாராய ஊறல் அழிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டபோலீசார் இன்று காலை கல்வராயன்மலை பகுதியில் தொடர் சாராய ரோந்தில் ஈடுபட்டனர். கல்வராயன்மலை மலையரசன்பட்டு பகுதியில் 3 பேரல்களில் சுமார் 600 லிட்டர் சாராய ஊறல் போட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் 3 லாரி டியூப்களில் 110 லிட்டர் சாராயம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அழித்த போலீசார் தலைமறைவாக உள்ள அருள் என்பவரை தேடி வருகின்றனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement