Advertisement

எல்லிஸ் நகர் ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம்

மதுரை எல்லிஸ் நகரில் 400 ஆண்டுகள் பழமையான சஞ்சீவி ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. கோயிலில் திருப்பணிகள் முடிந்து இன்று கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக, யாக சாலை பூஜைகள் முடிந்து வேத மந்திரங்கள் முழங்க யாகத்தில் வைக்கப்பட்ட புனித நீரால் கோயில் கலசத்தில் ஊற்றி மூலமூர்த்தி, விநாயகர், சக்கரத்தாழ்வார், சஞ்சீவி ஆஞ்சநேயருக்கு கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தில் பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement