Advertisement

தென்மேற்கு பருவமழை 90% அதிகம்

தமிழகத்தின் பல மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை கடந்த, ஜூன் மாதம் துவங்கியது. செப்டம்பர் 6ம் தேதி வரை தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் சராசரி மழையை விட 90 சதவீதம் அதிக மழை பெய்துள்ளதாக, கோவை வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி கூறினார்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement