Advertisement

பாதயாத்திரை செல்ல தமிழகம் வருகிறார் ராகுல்!

காங்கிரஸ் எம்பி ராகுல், கன்னியாகுமரி முதல் காஷ்மீருக்கு நாளை ஒற்றுமை யாத்திரை தொடங்குகிறார். 3,500 கி.மீ. தூரத்துக்கு 150 நாட்கள் பாத யாத்திரையாக செல்கிறார். இன்றிரவு சென்னைக்கு வரும் அவர், நாளை ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார். பின்னர், விமானத்தில் திருவனந்தபுரம் சென்று, அங்கிருந்து கன்னியாகுமரி வந்து யாத்திரையை துவங்குகிறார். உங்களை சந்திக்க உங்களது நகரம், கிராமம், தெருவுக்கே வருகிறேன். ஒன்றாக இணைந்து இந்தியாவை கட்டமைப்போம் என ராகுல் ட்வீட் செய்துள்ளார்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement