Advertisement

ரயில் மறியலில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட்டுகள் கைது

அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு, வீடுகளுக்கு 100 யூனிட் இலவசம் மின்சார உரிமை பறிப்பு, தமிழக அரசு விதித்துள்ள வீட்டுவரி, சொத்துவரி மின்கட்டண உயர்வினை ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடலுாரில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை-திருச்சி செல்லும் சோழன் விரைவு ரயிலை மறித்து கோரிக்கைகளை வலியுறுத்தி தண்டவாளத்தில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினரை போலிஸார் கைது செய்தனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement