Advertisement

கல்வராயன்மலையில் 1000 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு !

கள்ளக்குறிச்சி மாவட்டஎஸ்பி பகலகன் உத்தரவின் பேரில் போலீசார் இன்று சேராப்பட்டு அருகே உள்ள ஏரிக்கரை ஓடையில் சோதனை மேற்கொண்டனர். 2 சின்டெக்ஸ் டேங்கில் ஆயிரம் லிட்டர் சாராயம் ஊறல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து விற்பனைக்காக எடுத்துச் செல்ல தயார் நிலையில் இருந்த 1 ஒரு டியூபில் 40 லிட்டர் சாராயம் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. சாராய ஊரல்களை அதே இடத்தில் போலீசார் அழித்தனர்

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement